உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் ஏஸ்(EVER ACE) தனது பயண வழியில் நேற்று(5) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. எவர்கிரீன் நிறுவனத்தின் எவர் ஏஸ் கப்பலானது 400 மீற்றர் நீளமும் 61.5மீற்றர் அகலமும் கொண்டது.
இந்தக் கப்பல் சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் என்ற கொரிய கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டதாகும்.
Reported by : Sisil.L