கொவிட் அச்சுறுத்தல் நிலவிய போதிலும் எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு, புறக்கோட்டை முதலாம் குறுக்குத்தெருவில் நத்தார் மரங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள்  விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதையும் பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதையும் படங்களில் காணலாம்.
——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *