அமெரிக்காவிலுள்ள ராஜபக்ஷ குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டுத்தருமாறு கோரி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
சொத்துக்களை கைப்பற்றாமல் இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித் துள்ளனர்.
————
Reported by : Sisil.L