குவைத் எயார்வேஸ் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) முதல் கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இரு நகரங்களையும் இணைக்கும் வகையில், வாரத்துக்கு ஒரு விமானத்தை மட்டுமே இயக்கவுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்புடன் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய 10 இடங்களுக்கு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
Reported by : Sisil.L