உலகம் முழுவதும் 219 பேர் எச்5என்1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவிலிருந்து 71 பேரும், ஸ்பெயினிலிருந்து 51 பேரும், போர்த்துக்கலிலிருந்து 37 பேரும் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குரங்கம்மை நோயின் பெரும்பாலான தொற்றுகள் ஆபிரிக்க கண்டத்தில் பதிவாகியுள்ளன. இருப்பினும், இந்த வைரஸ் மக்களை பெரிய அளவில் பாதிக்காது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Reported by : Anthonippillai.R