மேற்கு அவுஸ்திரேலியாவில் வருடத்துக்கு ஒரு முறை இந்தச் சிவப்பு நண்டுகள் காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் ஆண்டுதோறும் இடம்பெயர்ந்து வரும் நிலையில், கிறிஸ்மஸ் தீவிலுள்ள வீதிகளை மூடி நண்டுகளைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Reported by : Sisil.L