கியூபெக்கில் இனி தடுப்பூசி பாஸ்போட் கட்டாயம்!

கியூபெக்கில் தடுப்பூசி பாஸ்போட்டை இன்று முதல் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்ய முடியும் என மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.செப்டம்பர் 1 ஆம் திகதி தொடக்கம், 13 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி பாஸ்போட் சான்றைக் காட்ட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஜிம், பார் மற்றும் உணவகங்கள் போன்றவற்றை அணுகுவதற்கு தடுப்பூசி பாஸ்போட் சான்றைக் காட்டுவது அவசியம் என  கியூபெக் சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

பலசரக்கு கடைகள், பார்மஸி மற்றும்  தனிப்பட்ட ஒன்றுகூடல்கள், திருமணம், இறுதிச்சடங்கு, வணக்கஸ்தலங்கள், ஸ்பா போன்றவற்றுக்கு இத்தடுப்பூசி பாஸ்போட் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
———————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *