வளிமண்டலத்தில் நுழையும் சூரியக் கதிர்களை பூமியின் வாயுமண்டலத் துகள்கள் சிதறடிப்பதால் வானில் பச்சை வண்ண ஒளி வெள்ளம் தோன்றும்.
அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள சில்வன் ஏரி மீது பச்சை நிறத்தில் பரவிக் கிடந்த ஒளி வெள்ளத்தை மக்கள் மெய்மறந்து ரசித்தனர்.
—————
Reported by : Sisil.L