ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் இன்று நாடாளுமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *