பலமுறை கோரிக்கை விடுத்தும் மீனவர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை.
எனினும் கிளிநொச்சி மீனவர்கள் தங்கள் குடும்பத்துக்கும் தேசத்துக்கும் உணவளிப்பதை சவாலாக ஏற்றுக்கொண்டனர்.
படுக்கை விரிப்புகள் மற்றும் இதர அடர்த்தியான துணிகளைப் பயன்படுத்தி அவர்கள் இயந்திரப் படகுகளை பாய்மரப் படகுகளாக மாற்றி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
———–
Reported by:Anthonippillai.R