நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 48 பேர் மரணித்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்
இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் உயிரிழந்த 48 பேரில் 30 ஆண்களும், 18 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் அரசh தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
————
Reported by : Sisil.L