இலங்கையின் இளம் பொறியியலாளர் ஒருவர் மின்சார சைக்கிளை வடிவமைத்துள்ளார்.
இந்தச் சைக்கிள்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு விட்டதாக அவர் கூறுகிறார்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீற்றர் பயணிக்க முடியும் என்றும், ஒரு முறை சார்ஜ் செய்ய 10 ரூபா மட்டுமே செலவாகும் என்றும் அவர் கூறினார்.
—————-
Reported by : Sisil.L