எதிர்வரும் 12ஆம் திகதிவியாழன்) பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (மே 09) இடம்பெற்ற மோதலின் போது சட்டத்தை முறையாக அமுல்படுத்தத் தவறியமைக்கான காரணத்தை விளக்கவே அவர்கள் அழைக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
—————–
Reported by : Sisil.L