இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய குறித்த வரியானது, 11.25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தொலைபேசிக் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.
—————–
Reported by :Anthonippillai .R