இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, இந்தோனேசியா முழுவதும் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் இந்த நாட்களில் வேகமாகப் பரவுவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜகார்த்தா விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L