40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பலை இந்தியா இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரால் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் டீசல் தொகுதி கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் கலந்து கொண்டார்.
————–
Reported by : Sisil.L