காலைமுதல் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையை தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
எனினும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அங்கிருந்து முன்னரே தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
————————–
Reported by : Maria.S