அரிசி, தேங்காய் போன்று எரிபொருள்
விலைகளையும் குறைக்க முடியாது :பஷில் ராஜபக்ஷ

அரிசி, தேங்காய் போன்று எரிபொருள் விலைகளைக் குறைக்க முடியாது என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் அரிசி, தேங்காய் போன்றவற்றின் விலைகளைக் குறைப்பது போல எரிபொருட்களின் விலைகளை உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் குறைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
“எனக்கு எரிபொருள் விலைகளைக் குறைக்க விருப்பம் ஆனால் இது வெளிநாடுகளுடன் தொடர்புடைய விடயம்.

 
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் 6000 பேர் பணியாற்றுகின்றனர்.
ஆனால் ஒபெக்கில் 300 பேரே பணியாற்றுகின்றனர்” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
————————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *