அரசாங்கத்துக்கு எதிராக இன்று கண்டனப் பேரணி

நாட்டில் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான  எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான கண்டனப்   பேரணி இன்று(15) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.


இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

 


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *