அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மூன்று பகுதிகளில் காட்டுத் தீ வேகமாகப் பரவி, இதுவரை 33,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை அழித்துள்ளதுடன் 11,000 வீடுகளையும் அழித்துள்ளது.
காட்டுத் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பெரும்பாலான இடிபாடுகளுக்கு தீ பரவியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
—————-
Reported by : Sisil.L