பிரேசிலின் பாஹியா மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் பிரேசிலில் 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 280 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான…
Category: WORLD
பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட சூறாவளி; 18 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளிப் புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கியது. அந்தப் புயல் சியார் கோவில் உள்ள ஒரு தீவில் கரையைக் கடந்தது.…
மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் சில நாட்களுக்கு தடை- வடகொரியா அதிரடி உத்தரவு
வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜொங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்க அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங்- உன் முடிவு செய்துள்ளார். இதனால் 11 நாட்களுக்கு அந்நாட்டு மக்கள் யாரும் சிரிக்கவும், மது…
மலேசியாவில் படகு மூழ்கி 11 பேர் பலி; 25 பேரைக் காணவில்லை
மலேசியாவின் ஜோகூர் மாநிலம், கோத்தா திங்கி மாவட்டத்திலுள்ள கடற்கரை அருகே தஞ்சோங் பலாவ் கடற்பகுதியில் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 11 இந்தோனேசியர்கள் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் உயிருடன் கண்டறியப்பட்டுள்ளனர். 50 பேருடன் சென்று கொண்டு இருந்ததாக நம்பப்படும்…
அமெரிக்காவில் 72 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு
அமெரிக்காவில் 72 லட்சம் குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ அகடமி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் இணைந்து இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன. அங்கு கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படும் அளவு, சராசரியாக…
ஊட்டி ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்துசிகிச்சை பெற்று வந்தவருண் சிங்மரணம்
கடந்த டிசம்பர் 8ஆம் திகதி ஊட்டி வெலிங்டன் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடைபெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி மற்றும் 12 பேர் உயரிழந்தனர். அன்று அவர்களுடன் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த விமானப்படை அதிகாரி குரூப் கப்டன் வருண் சிங்…
ஒமிக்ரோன் தொற்றின் முதல் மரணம் பதிவானது
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபு பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியுள்ளது. இங்கிலாந்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. உலகில் ஒமிக்ரோன் தொற்றால் பதி வான முதல் மர ணம் இதுவே. தென்னாபிரிக்காவில் கண்டறியப் பட்ட ஒமைக்ரோன் திரிபு 50…
தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராபோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பரிசோதனை செய்யப்பட்டதில் நேர்மறை முடிவு வந்துள்ளது. லேசானா அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கொரோனா வைரஸ் தொற்று சரியாகும் வரை சிரில் கேப் டவுனில் தனிமைப்படுத்திக்…
20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற’ இந்தியப் பெண்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ்…
குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்கும் – சீனா
குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிக்கும் நாடுகள் மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என சீனா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை சீனாவின் பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.…