விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டுக் கருவிகளை சேதப்படுத்திய பயணி

அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டுக் கருவிகளை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுரஸில் இருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்குச் சொந்தமான போயிங் 737-800 விமானம் செல்லவிருந்தது. இந்த விமானத்தில் 121…

அமெரிக்கா வெளியிட்ட அரிய வகை நாணயம்

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.பிரபல எழுத்தாளரும் பெண்ணிய ஆர்வலருமான மாயா ஏஞ்சலோ தனது சுயசரிதையால் பிரபலமானவர். அமெரிக்காவில் கணிசமான சர்ச்சையை ஏற்படுத்திய அந்தப் புத்தகத்தில், சிறு வயதில் தான் அனுபவித்த பாலியல் துஷ்பிரயோகம் மற்றும்…

நியூயோர்க்கில் தீ விபத்து ; சிறுவர்கள் உட்பட 19 பேர் உடல் கருகிப் பலி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 சிறுவர்கள் உட்பட  19 பேர் பலியாகினர்.தீ விபத்தில் மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும்  உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19 மாடிக்…

சீனாவில் கேஸ் கசிந்து வெடி விபத்து – அரசுக் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி

சீனாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள வூலாங் மாவட்டம் சோங்கிங் நகரில் அரசு துணை மாவட்ட அலுவலகம் செயற்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மதிய உணவு இடைவேளையின் போது ஊழியர்கள் அங்குள்ள அறையில் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு…

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி; இம்ரான்கான் நிதி கோரி சீனா செல்கிறார்

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாடு தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.பாகிஸ்தானும் சீனாவும் நட்புறவு நாடுகளாக திகழ்ந்து வருகின்றன. இதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவிடம் நிதி கேட்க இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.…

பிரான்சில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் உலக நாடுகளை விழி பிதுங்க வைத்து வருகிறது.சீனாவின் உகான் நகரில் கடந்த  2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா  இன்னும் உலக நாடுகளை விழி…

பிரான்ஸில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 874 கார்களுக்கு தீ வைப்பு!

உலகம் முழுவதும் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், ஒரு சில நாடுகளில் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அந்த வகை யில் பிரான்சில் அண்மைய ஆண்டுகளாக புத்தாண்டை வரவேற்கும் விதமாக கார்களுக்கு தீ வைக்கும் நிகழ்ச்சி மிகவும்…

2022ஆம்ஆண்டுபுத்தாண்டை கோலாகலமாக வரவேற்ற முதல் நாடு

2022ஆம் புத்தாண்டை மிக கோலாகல கொண்டாட்டங்களுடன் நியூசிலாந்து முதலாவது நாடாக வரவேற்றுள்ளது. பூமிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, மறுமுனையில் இரவாக இருக்கும். அவ்வகையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல்…

மெக்சிகோ துப்பாக்கிச் சூட்டில் எண்மர் பலி

மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியிலுள்ள குவானா ஜூவாடோ மாகாணம் சிலாவ் நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது திடீரென  துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஒரே நாளில் அமெரிக்காவில் 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் வரை கொரோனா தாக்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.…