புதிய திரிபுகளாக உருமாறுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் உலகில் ஒருபோதும் ஒழியாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழக நிபுணா்கள் இது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். இதன்படி வைரஸ்கள் சில மாதங்களுக்கு ஒருமுறை புதிய தன்மைகளுடன்…
Category: WORLD
சவூதி அரேபியாவில் சில கட்டுப்பாடுகளுடன் வலன்டைன்ஸ் டே கொண்டாட அனுமதி
உலகம் முழுவதும் இன்று வலன்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் பல நாடுகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 90களில் மேலை நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த இந்தத் தினம் தற்போது ஆசிய நாடுகள் மத்திய தரைக்கடல் நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. கட்டுப்பாடுகள்…
காரில் பயணித்த லிபியப் பிரதமரை சுட்டுக் கொல்ல முயற்சி!
லிபியா நாட்டின் பிரதமர் அப்துல் ஹமீத் அல் திபய்பா காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரது கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். லிபியப் பிரதமர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது…
ரஷ்யா – பெலாரஸ் கூட்டு இராணுவ பயிற்சி
உக்ரேனின் எல்லைகளில் ரஷ்யப் படைகள் குவிக்கப்படுவதைப் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவும் பெலாரஸும் 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்கவுள்ளன. இந்நிலையில் இந்த பயிற்சி நடவடிக்கையானது உக்ரேன் மீதான பற்றத்தை மேலும் அதிகரிக்கும் செயற்பாடு என வெள்ளை மாளிகை…
நிரந்தர வதிவிட விசாவுக்கு பஹ்ரைன் அழைப்பு
பஹ்ரைன் நாடு பல்வேறு திறமைகளைக் கொண்ட தனி நபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தங்கள் நாட்டில் நிரந்தர வதிவிடத்துக்கான வாய்ப்புகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கமைய புதிய ‘நிரந்தர குடியிருப்பு விசா’ வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் மூலம் திறமையான தொழிலாளர்களையும்…
கனேரி தீவில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் மாயம்
ஸ்பெயினில் உள்ள கனேரி தீவுக் கடலில் படகு கவிழ்ந்ததில் 16 குடியேற்றவாசிகள் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஸ்பெயின் நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைய முற்பட்ட 58 பேர் கொண்ட படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்திலிருந்து 41 நபர்களை கடலோர…
ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அதிகரிப்பு
ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் 2021-ல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. இதற்கு கொரோனா வைரஸ் தொற்று ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் குழந்தைகள் நல காப்பகத்தை அடிக்கடி ஆய்வு செய்ய முடியாத நிலையும்…
சுவீடனில் சிகரெட் துண்டுகளை பொறுக்கும் பணியில் காகங்கள்
ஐரோப்பிய நாடான சுவீடன் நகரத்தின் தெருக்களிலும் சதுக்கங்களிலும் வீசியெறியப்பட்ட சிகரெட் துண்டுகளை பொறுக்கும் பணியில் காகங்கள் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அங்கு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் புதிய முறையை கோர்விட் கிளீனிங் (Corvid…
உலக சாதனை படைத்த மின்னல் பதிவு : ஐ.நா.சபை
கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம்…
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை எதிர்பாராதவிதமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 81 முதல் 83 அமெரிக்க டொலர் வரை இருந்தது. ஆனால் தற்போது ஒரு…