உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபு பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியுள்ளது. இங்கிலாந்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. உலகில் ஒமிக்ரோன் தொற்றால் பதி வான முதல் மர ணம் இதுவே. தென்னாபிரிக்காவில் கண்டறியப் பட்ட ஒமைக்ரோன் திரிபு 50…
Category: WORLD
தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராபோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பரிசோதனை செய்யப்பட்டதில் நேர்மறை முடிவு வந்துள்ளது. லேசானா அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கொரோனா வைரஸ் தொற்று சரியாகும் வரை சிரில் கேப் டவுனில் தனிமைப்படுத்திக்…
20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற’ இந்தியப் பெண்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ்…
குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்கும் – சீனா
குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிக்கும் நாடுகள் மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என சீனா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை சீனாவின் பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.…
மெக்சிகோ பஸ் விபத்தில் 53 பேர் பலி; அமெரிக்கா செல்ல முற்பட்ட போது அனர்த்தம்
மெக்சிகோவில் அகதிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 53 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. மத்திய அமெரிக்கக் கண்டத்தில் கடுமையான வறுமை நிலவுவதால், அங்கு வசிக்கும் மக்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு செல்ல முயல்கின்றனர். அப்படியே டிரக்கில்…
பீரங்கிக் குண்டுகள் முழங்க இராணுவமரியாதையுடன் பிபின்ராவத் – மனைவியின் பூதவுடல்கள் தீயுடன் சங்கமம்
குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் அவரது மனைவி மதுலிகா ஆகியோரின் பூதவுடல்கள் டெல்லி கண்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின் அவர்களது பூதவுடல்களுக்கு மலர் வளையம் வைத்து அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இங்கிலாந்து,…
மனிதர்கள் மீதான கொரோனா தாக்கம் முடிவுக்கு வருகிறது – ரஷ்ய நிபுணர்
ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தைத் தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன்…
இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்து: முப்படை தலைமைத் தளபதி உட்பட 13 பேர் உயிரிழப்பு
குன்னூர் அருகே இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இக்கோர விபத்தில் சிக்கி பிபின் ராவத் அவரது மனைவி…
சுவிட்சர்லாந்தில் வலியின்றி தற்கொலை செய்ய இயந்திரம் கண்டுபிடிப்பு
சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை டாக்டர் டெத் என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் மருத்துவருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் கண்டுபிடித்துள்ளார். சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும்…
இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்து ; 13 பேர் உயிரிழப்பு
குன்னூர் அருகே இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இக்கோர விபத்தில் சிக்கிய 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்திய முப்படைகளின் தலைமைத்…