தாய்வான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் சீன இராணுவம்

தாய்வான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருகிறது. தாய்வானை அச்சுறுத்தும் விதமாக அந்நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து வருகின்றன. தென்சீனக் கடல் பகுதியில்…

அவுஸ்திரேலியாவில் தொழில் கட்சி ஆட்சியமைக்கும் – ஏபிசி

அவுஸ்திரேலியத் தேர்தலில் தொழில் கட்சி வெற்றி பெறுவதுடன் அன்டனி அல்பெனிஸ் அடுத்த பிரதமராக பதவியேற்பார் என ஏபிசி தெரிவித்துள்ளது. அன்டனி அல்பெனிஸ் அவுஸ்திரேலியாவின் 31ஆவது பிரதமராக பதவியேற்பார்.  இதுவரை அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அந்தக் கட்சியே ஆட்சியை அமைக்கும் என…

கனடா அனுமதிக்கப்பட்டுள்ள ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பால் அனுமதிக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்ய கனடா நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கி 82 நாட்களுக்குப் பிறகு, இரத்தக்களரி மற்றும் நீடித்த மோதலுக்கு வழிவகுத்த…

புனிதரானார்உலகின் முதல் தமிழன் தேவசகாயம் பிள்ளை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நேற்று ஞாயிற்றுகிழமை(15ஆம் திகதி) வத்திக்கானில் முதல் உலகத்தமிழனை புனிதர் நிலைக்கு உயர்த்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு வத்திக்கானில் உள்ள சென்ட் பீட்டர் சதுக்கத்தில்  புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் இந்துக் குடும்பத்தில் பிறந்து, வேதத்தைக் கற்று,…

டெல்லி தீ விபத்து: இதுவரை 27 உடல்கள் மீட்பு

டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.   டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை 4 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20…

அமெரிக்காவில் கொவிட் மரணம் 1 மில்லியனை எட்டியது

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் கொரோனா வைரஸின் முதலாவது  மரணம் பதிவானது. ஒவ்வொரு 327 அமெரிக்கர்களில் ஒருவர் கொரோனா வைரஸால் இறக்கின்றனர். எனினும், கொரோனா வைரஸ்…

2009 மே 18 தமிழர் கொலைநாள்

இலங்கைக்கு துருப்புகளை அனுப்புவதான தகவலை இந்தியா மறுப்பு

இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இலங்கைக்கு படைகளை அனுப்புவதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா பூரண ஆதரவளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெளிவாகக் கூறியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியுள்ளது.——–Reported by…

உக்ரைனின் நிலை கண்டு அதிர்ச்சியுற்ற கனேடியப் பிரதமர்

திடீரென உக்ரைன் சென்று இறங்கிய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கு ரஷ்ய தாக்குதலுக்குள்ளான பொதுமக்களின் வீடுகளின் நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். ரஷ்ய தாக்குதலில் கடும் பாதிப்புக்குள்ளான உக்ரைன் தலைநகர் கீவுக்கு அருகிலிருக்கும் Irpin நகருக்கு நேற்று திடீர் விஜயம்…

கியூப ஹோட்டல் வெடி விபத்தில் 22 பேர் பலி; 74 பேர் படுகாயம்

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற நட்சத்திர ஹோட்டல் உள்ளது. 86 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் ஹோட்டலில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஹோட்டல் கட்டிடம் சேதமடைந்து…