தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் போது துள்ளிக் குதித்த மீன் ஒன்று தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில்…
Category: WORLD
அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு; ஐவர் பலி
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர்.அவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.துப்பாக்கிச் சூட்டில் மற்றொருவர் காயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இரண்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக…
இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்
பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் அண்மையில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றியபோது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில்,…
பிரபல பின்னணி இசைப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் காலமானார்
KK என அறியப்படும் பிரபல பின்னணி இசைப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் தமது 53ஆவது வயதில் நேற்றிரவு(31) காலமானார்.பிரபல பாடகரான KK, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். மின்சாரக் கனவு படத்தில் “ஸ்ரோபரி பெண்ணே”, உயிரோடு உயிராக படத்தில் “பூவுக்கெல்லாம்…
நேபாள விமான விபத்து; 21 சடலங்கள் மீட்பு
நேபாள விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இதுவரை 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மலை உச்சியில் மோதிய பிறகு, விமானத்தின் பாகங்கள் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.விமானம் 14,500 அடி உயரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விமான நிலைய நிர்வாகம்…
அமெரிக்காவில் ஒரே நாளில் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் 1200 விமானங்கள் ரத்து
அமெரிக்காவில் மோசமான வானிலை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் பலரும் வெளியூர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் விமானப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக அவர்கள் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள்.…
குரங்கம்மையால் உலகளவில் 219 பேருக்கு பாதிப்பு
உலகம் முழுவதும் 219 பேர் எச்5என்1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிலிருந்து 71 பேரும், ஸ்பெயினிலிருந்து 51 பேரும், போர்த்துக்கலிலிருந்து 37 பேரும் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குரங்கம்மை நோயின் பெரும்பாலான தொற்றுகள் ஆபிரிக்க கண்டத்தில்…
பிரான்சிலும் வேகமாகப் பரவும் குரங்கு அம்மை
தற்போது ஐரோப்பிய நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள குரங்கு அம்மை (Monkey pox) பரவல், பிரான்சிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் பிரான்சில் இதுவரையில் ஏழு பேருக்கு இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, கொவிட் 19 வைரஸை…
இலங்கையர்கள் உள்ளிட்ட ஐவருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை
இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு சென்னை – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 15 வருடங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, வெடிகுண்டு தயாரிப்பதற்கு…
அமெரிக்க டெக்ஸாஸ் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; 18 மாணவர்கள் பலி
அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆசிரியை ஒருவர் உட்பட 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உவல்டே நகரிலுள்ள ரொப் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது 18 வயது நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.…