பருவமழை காரணமாக வடகிழக்கு வங்கதேசம் மற்றும் இந்தியாவில் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மில்லியன் கணக்கானவர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ————– Reorted by:Anthonippillai.R
Category: WORLD
தேயிலை நுகர்வை குறைக்குமாறு பாகிஸ்தான் அரசு மக்களை வலியுறுத்தல்
பாகிஸ்தான் மக்கள் நாளாந்தம் தேநீர் அருந்துவதைக் குறைக்குமாறு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக தேயிலை நுகர்வைக் குறைக்க பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு…
ஈக்குவடோரில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்
தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து அந்நாட்டு அரசுக்கு எதிராக முக்கிய வீதிகளில் டயர்களை எரித்து பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈக்குவடோரில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன. இந்நிலையில்,…
நீண்ட நெடுங்காலம் ராணியாக இருந்து இரண்டாம் எலிசபெத் ராணி சாதனை !
இரண்டாம் எலிசபெத் ஆட்சிப் பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, 2022ஆம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, றோயல் அரண்மனை கொண்டாடி வருகிறது. பிரிட்டனின் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத், அரச பணியை ஏற்று, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம் பிரிட்டிஷ்…
பாகிஸ்தானில் மின்சார பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அங்கு மின்சாரப் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் மின்சாரத்தை சேமிக்கவும், அதன் பயன்பாட்டைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்…
கிழக்கு ஈரானில் ரயில் தடம்புரண்டு விபத்து: 21 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஈரான் தலைநகா் தெஹ்ரான் ரயில்வே நிலையத்தில் இருந்து தபாஸ் நகரத்தை நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில் அதிகாலை வேளை திடீரென நடு வழியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 போ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…
நம்பிக்கை வாக்கெடுப்பில் இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெற்றி
இங்கிலாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜோன்சன் பிரதமராக பதவியேற்றார். கடந்த 2020 ஆண்டு கொரோனா முதல் அலையினால் இங்கிலாந்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி லண்டனின் பிரதமரின்…
நைஜீரியாவில் தேவாலயத்தில் நுழைந்து ஆயுததாரிகள் வெறியாட்டம் ;50 பேர் பலி
நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குறைந்தது…
உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் – புட்டின் குற்றச்சாட்டு
ரஷ்யா, உக்ரைன் போர் 100ஆவது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கின்றன. இதனால் ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ரஷ்யா…
26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 643-ல் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது. இது மே 13ஆம் திகதி தொடங்கி ஜூன்…