இங்கிலாந்தில் நிலவும் உச்சபட்ச வெப்பம் காரணமாக தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை நிலவும் என பிரிட்டன் வானிலை ஆராய்ச்சி மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரவு நேரத்திலும் வெப்பம்…
Category: WORLD
சீனாவிடம் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக பெற பேச்சுவார்த்தை
நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது மிக விரைவில்…
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு- உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும்.…
உலகளவில் விமானக் கட்டணங்கள் அதிகரிக்கும் :சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்
சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வால், விமான டிக்கெட் விலை கணிசமாக உயரும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ், உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராததும் இதற்கு ஒரு காரணம் எனச்…
துப்பாக்கியால் சுடப்பட்டஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு
ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு நாரா…
நைஜீரிய சிறைச்சாலை ஒன்றில் வெடிகுண்டு வீசித் தாக்குதல் ; 600 கைதிகள் தப்பி ஓட்டம்
நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் உள்ள சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து 600-க்கும் மேற்பட்ட…
மக்காவில் இனி தமிழ் மொழியிலும் சொற்பொழிவு
இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவிலுள்ள மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவு இனிமேல் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு நேரலையாக ஒலிபரப்பப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவுகள் தமிழ் உட்பட 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு…
70 ஆண்டுகளுக்குப் பின் கடும் வறட்சியை சந்தித்த இத்தாலி!
கடந்த 70 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மோசமான வரட்சி காரணமாக இத்தாலிய அரசாங்கம் நேற்று (05) நாட்டின் பல பகுதிகளில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வறட்சியால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் மிக…
அமெரிக்காவில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து
அமெரிக்காவில் நிலவிய மிக மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின(ஜூலை 4) விடுமுறை கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில்…
கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்பட்ட சிங்கப்பூர் பியர்; மதுப்பிரியர்கள் மத்தியில் வரவேற்பு
சிங்கப்பூரில் கழிவு நீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து பியர் தயாரிக்கப்பட்டு, ‘நியூப்ரூ’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீர் ஆகும்.…