பாகிஸ்தானில் மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் நோயாளிகள் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில், மகப்பேறு வார்டுகள் மற்றும் குழந்தைப் பிரிவுகள் நிரம்பியுள்ளன, மேலும் ஒரு படுக்கையில் நான்கு குழந்தைகள் இருப்பதாக வெளிநாட்டு அறிக்கைகள்…
Category: WORLD
ஜனாதிபதி ரணில் பதவி விலகக் கோரி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு கோரி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு முன்பாக இலங்கையர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் கருத்தை உண்மையாகப் பிரதிபலிக்கும்…
சுவிட்சர்லாந்தில் எரிபொருள் பிரச்சினை: விறகுகளை நாடும் மக்கள்
சுவிட்சர்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் விறகுக் கடைகளை நோக்கி படையெடுக்கத் ஆரம்பித்துள்ளனர். உலகின் பல நாடுகள் இப்போது அதீத வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிகரித்துவரும் எரிபொருள் பிரச்சினை காரணமாக, குளிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்ற…
சுயஸ் கால்வாய் மூலமான வருமானம் அதிகரிப்பு
எகிப்தின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக சுயஸ் கால்வாய் திகழ்ந்து வருகிறது. இந்தக் கால்வாய் மூலம் 2021 ஜூலை மாதம் முதல் 2022 ஜூன் மாதம் வரை, எகிப்து அரசாங்கத்துக்கு கடந்த 135 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுமார் 7 பில்லியன்…
இங்கிலாந்தில் கடும் வெப்பம் ; உருகிய ரயில்வே சிக்னல்!
இங்கிலாந்து நாட்டில் நிலவும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக ரயில்வே சிக்னல்கள் உருகிப் போனதால் ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெயிலால் ரயில்வே சிக்னல்கள் உருகிக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும்…
இத்தாலியப் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார்
இத்தாலிய பிரதமர் மரியா ட்ராகி (Mario Draghi) இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி சேர்ஜியோ மெட்டேரெல்லாவிடம் கையளித்தார். இத்தாலியின் ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுது பிரதமர் மரியோ ட்ராகி இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அவரது…
ஜனாதிபதி பதவிப் பிரமாணத்தின் பின் பிரிட்டன், அவுஸ்திரேலியா இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹோல்டன் மற்றும் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோர், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இங்கிலாந்து உயர்ஸ்தானிகராலயம் மற்றும்…
இங்கிலாந்தில் பணவீக்கம் அதிகரிப்பு
இங்கிலாந்தில் நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) முறையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 9.1 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதம் 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என தேசிய புள்ளியியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.இது கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத புதிய பண…
பிலிப்பைன்ஸ் கடலுக்கு அடியில் 23 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்
இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்கக் கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 7,000 மீற்றர் (23,000 அடி) ஆழத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. பிலிப்பைன்ஸின் மூன்றாவது பெரிய தீவுப்பகுதியான சமர் தீவில், கடலின் மேற்பரப்பிலிருந்து 6,865 மீற்றர் (அதாவது 21,521…
இங்கிலாந்தில் கடும் வெப்பம்; கடற்கரையை நோக்கி படையெடுக்கும் மக்கள்
இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை வீசி வருவதன் எதிரொலியாக அங்குள்ள பிரைட்டன் பீச்சில் ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தெற்கு இங்கிலாந்தில் திங்கள் மற்றும் செவ்வாயன்று வெப்ப நிலை 40 பாகை செல்சியஸை விட அதிகரிக்கக்கூடும் எனக் கணித்துள்ள அந்நாட்டு வானிலை…