சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூலை 21ஆம் திகதி அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இது அவுஸ்திரேலிய எல்லைப் படைக் கப்பலான ஓஷன்…

இன்று ரோட்டரி கிளப் இலவச கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்து தலைவர் ராஜசேகர் சுப்பையா,

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜண்ட்ஸ், இலங்கைத் துணைத் தூதரகத்தில், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மட்டும் இலவச கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தாய்வானை சுற்றி வளைத்த சீனா!

சீனாவின் கடும் எதிர்ப்பு மற்றும் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்துக்கு எதிராக சீனா இன்று கடுமையாக பதிலளித்துள்ளது. அதாவது தாய்வானை அண்மித்த கடற்பரப்பில் 06 இடங்களில் இருந்து நாட்டைச் சுற்றி வளைத்து பாரிய இராணுவப் பயிற்சியை…

அமெரிக்க சபாநாயகரின் விஜயத்தால் தாய்வானுக்கு நேர்ந்த சிக்கல்

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் திடீர் பயணத்தை அடுத்து தாய்வானுடனான வர்த்தகத்தை சீனா கட்டுப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளான மணலின் ஏற்றுமதியை நிறுத்திவிட்டதாக சீன வர்த்தகம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, தாய்வானுக்கான…

அமெரிக்க வான் வழி தாக்குதலில் அல் ஹைடா தலைவர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் அல் ஹைடா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரவு 7.30 மணிக்கு வாஷிங்டன் டி.சி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகத்…

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் உக்ரேனின் மிகப்பெரிய கோடீஸ்வர தம்பதியர் பலி!

உக்ரேனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரேனின் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் உக்ரைனின் மிகோலைவ்  துறைமுக நகரில் நடந்தது. உக்ரேனின் ஆகப் பெரிய தானிய உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றின் உரிமையாளர் ஓலெக்ஸி வடாடூர்ஸ்கி  ஆவார். 74…

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோ விடுதியில்  தீ விபத்து- 8 பேர் பலி

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர்.   இங்குள்ள முதல் மாடியில் விடுதி ஒன்றும் செயல்பட்டு வந்தது. ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் விடுதியில் தங்கி வந்தனர். இந்நிலையில்,…

ஈராக் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

ஈராக் – பக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.   போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும்…

திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் உலகில் முதல் இடம்  பெற்ற அமெரிக்கா!

ஐரோப்பிய நுகர்வோருக்குத் தேவையான விநியோகத்தை வழங்குவதால், அமெரிக்கா உலகின் முன்னணி எல்என்ஜி(திரவ இயற்கை எரிவாயு) ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. கடந்த ஆண்டை விட 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி 12% அதிகரித்துள்ளது. இதன்போது ரஷ்யா ஏற்றுமதித்…