எரிபொருளுக்காக கனடாவுடன் கைகோர்க்க ஜேர்மனி திட்டம்

ஜேர்மனிக்கு வழங்கப்பட்டு வந்த எரிவாயுவின் அளவை ரஷ்யா பெருமளவில் குறைத்து விட்டது. ஆற்றலுக்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் முயற்சியில் ஜேர்மன் சான்சிலர் தீவிரமாக இறங்கியுள்ளார். எரிபொருள் விடயத்தில் ரஷ்யா ஜேர்மனியைக் கைவிட்டுள்ள நிலையில், கனடாவுடன் கைகோர்க்க ஜேர்மனி திட்டமிட்டுள்ளது. ரஷ்யா ஜேர்மனிக்கு…

கடும் வறட்சி; இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய போர்க்கப்பல்கள் வெளியே தெரிந்தன

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியாவில் கடும் வறட்சி காரணமாக ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால், இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய ஜெர்மனியின் போர்க்கப்பல்கள் வெளியே தெரிகின்றன. 1944ஆம் ஆண்டு ஜெர்மனியின் நாஜி படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்கள், சோவியத் படைகளுக்கு எதிரான தாக்குதலைக்…

50 ஆண்டுகளின் பின் நடிகையிடம் மன்னிப்புக் கேட்ட ஒஸ்கார் குழு

 நடிகை சாஷின் லிட்டில்ஃபெதரிடம் (Sacheen Littlefeather) 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒஸ்கார் குழு மன்னிப்புக் கேட்டுள்ளது. கடந்த 1973ஆம் ஆண்டு கோட்ஃபாதர் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது நடிகர் மார்லன் பிராண்டோவுக்கு ( Marlon Brando ) அறிவிக்கப்பட்டது. ஆனால்…

கண்ணீர் புகை பயன்பாட்டை நிறுத்துமாறு ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கையிடம் கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய கண்ணீர்ப்புகை பிரயோகத்தை நிறுத்துமாறு இலங்கைக்கு அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகளில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனம்…

அவுஸ்திரேலியா இலங்கைக்கு மேலதிகமாக 25 மில். அவுஸ்திரேலிய டொலர் நன்கொடை

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இலங்கைக்கான அவசர உதவியை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலராக உயர்த்த அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவசர மனிதாபிமான ஆதரவில் ஜூன் மாதம் அவுஸ்திரேலியா 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்கியிருந்தது. இதன்படி இலங்கைக்கு மேலதிகமாக…

சீனாவில் கடல் வாழ் உயிரினங்களுக்கு கொரோனா? மீன்களுக்கும் பிசிஆர் சோதனை

சீனாவின் ஜியாமெனில் ‘கொவிட்-19’ வைரஸ் பரவி வருவதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மட்டுமின்றி, அவர்கள் கொண்டு வரும் மீன்களும், ‘கொவிட்-19’ பாதிப்பு உள்ளதா என, பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜியாமென் என்பது சீனாவின் கடற்கரை நகரமாகும். இந்த நகரத்தில் இருந்து 40…

தமிழறிஞர் நெல்லைக் கண்ணன் இயற்கை எய்தினார்

தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லைக் கண்ணன் (வயது 77)  உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். நெல்லைக் கண்ணன் 1970களில் தொடங்கி தமிழக அரசியல் சூழலில் முக்கிய ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக காமராஜர் குறித்து…

அல்ஜீரியாவில் கடும் வெப்பத்தால் காட்டுத் தீ ; 26 பேர் பலி

கிழக்கு அல்ஜீரியாவில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பல பகுதிகளில் காட்டுத் தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் சுமார் 70 தீ விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் 26 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத் தீயால்…

இலங்கை – இந்தியா இணைந்து முத்திரை வெளியீடு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இணைந்து முத்திரையொன்றை வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.இரு நாடுகளின் தபால் துறைகளும் இதற்கான முயற்சியை மேற்கொள்கின்றன. இது ‘ஓகஸ்ட் 15, 2022  இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்துக்கான ஜனநாயகம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. இந்த முத்திரை இலங்கை மற்றும்…

சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.   அன்றாட செய்திகளின் குரலாக நுழைந்து வரலாற்றின் குரலாக நினைத்து நின்றுவிட்டது சரோஜ் நாராயணசுவாமி குரல் எனவும் மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த…