நைஜீரியாவில் அரசை எதிர்த்து பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நைஜீரியாவில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த நாட்டின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பொலிஸ், இராணுவ கட்டிடங்கள் மற்றும் சிறைச்சாலையைக் குறி வைத்து…
Category: world news
செவ்வாய்க் கிரகத்தில் பறக்கத் தயாராகும் நவீன ஹெலிகொப்டர்
செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.…
உலகளவில் கொரோனா வைரஸ் பலி 28½ லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 28½ லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 382 பேர் உயிரிழந்தனர். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.08 கோடியாக உயர்ந்தது. புதிதாக 6.37 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.…
தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு கொரோனா
திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சமூகத்தில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்,…
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு பிரேசில் ‘திடீர்’ தடை
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கியது. கோவேக்சினுக்கும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துக்கும் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்துகளை இந்தியா மனிதாபிமான அடிப்படையில் தனது…
பிரேசிலில் ஒரே நாளில் 3600க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே…
சுயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் பலத்த போராட்டத்தின் பின் மீட்பு
ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகையில் சுயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை 20 ஆயிரம் தொன் பெட்டகங்களுடன் சென்ற ஜப்பானின் ‘எவர்கிவன்’ என்ற கப்பல் சுயஸ் கால்வாயில் சென்ற போது தரை தட்டி நின்றது. இந்தக் கப்பல் கால்வாய்…
சச்சினுக்கு கொரோனா; சுய தனிமைப்படுத்தலில்
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட பதிவு: கொரோனாவில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுடன், பரிசோதனை செய்து கொண்டேன்.லேசான அறிகுறி தென்பட்டதைத்…
மியான்மர் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 320 ஆக உயர்வு
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைக் கைது செய்து சிறை வைத்தது.…
எட்டிஹாட் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கேபின் குழுவுடன் உலகின் முதல் விமான நிறுவனம்
COVID-19 க்கு எதிராக 100% விமானிகள் மற்றும் கேபின் குழுவினர் முழுமையாக தடுப்பூசி போட்ட உலகின் முதல் விமான நிறுவனம் இது என்று எடிஹாட் ஏர்வேஸ் அறிவித்தது. COVID-19 இன் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், பயணிகள் நம்பிக்கையுடனும், அடுத்த…