தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்குத் தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர் நேற்று காலமானார். இவரது உடல் நேற்று மாலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று…
Category: world news
துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து ; 41 பேர் பலி
வடக்கு ஆபிரிக்க நாடான துனிசியாவின் எஸ்பக்ஸ் நகரிலிருந்து ஐரோப்பிய நாடான இத்தாலியின் லம்பிடுசா தீவுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கோடு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், சட்டவிரோதமாக மத்திய தரைக் கடலை…
மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரின்…
அமெரிக்காவில் கறுப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற பெண் பொலிஸ் அதிகாரி இராஜினாமா
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கறுப்பின வாலிபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் பொலிஸாரின் பிடியிலிருந்து நழுவி காரில் தப்பிச்…
நைஜர் நாட்டில் பாடசாலை ஒன்றில் தீ; 20 மாணவர்கள் உடல் கருகிப் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொடக்கப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 மாணவர்கள் பலியாகியுள்ளனர். நாட்டின் தலைநகர் நியாமியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் சில வகுப்பறைகள் பாடசாலை கட்டிடத்துக்குள்ளும், சில வகுப்பறைகள் பாடசாலைக்கு…
ஈரானின் அணு உலை மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல்
இஸ்ரேல் ஈரானின் அணு உலை மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டு சேதத்தை ஏற்படுத்திள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நடான்சில் உள்ள தனது அணுநிலை மீது பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.நடான்சில் உள்ள அணுநிலையத்தில் யுரேனியத்தைப் பதப்படுத்தும் சாதனமொன்றை தொடக்கி வைத்த…
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் 99 வயதில் இறந்தார்
ஏழு எலிசபெத் மகாராணியின் தவிர்க்கமுடியாத மற்றும் கடினமான எண்ணம் கொண்ட கணவர் இளவரசர் பிலிப், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தனது மனைவியை ஆதரித்து தனது வாழ்க்கையை வரையறுத்து, கட்டுப்படுத்திய ஒரு பாத்திரத்தில் இறந்துவிட்டார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அவருக்கு…
எங்கள் நாட்டில் கொரோனா வைரஸே இல்லை – உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தகவல்
உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட வைரஸ் தொற்று இல்லை எனக் கூறி வருகிறது. ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட…
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் 31ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும்…
தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்தினர். நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் வாக்குகளைச் செலுத்தினர். இதையடுத்து நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில்…