எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் 20 தமிழரை நாடு கடத்தியது ஜேர்மனி

ஜேர்மனி, பிராங்போர்ட் விமான நிலையத்தில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் சுமார் 20 தமிழர்கள் நேற்றிரவு பலவந்தமாக தனி விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்…

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்று உலக சாதனை படைத்த பெண்

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி…

அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்களை இன்று நாடு கடத்துகிறது ஜேர்மனி

ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் சுமார் 20 பேரை இன்று புதன்கிழமை பலவந்தமாக நாடு கடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பெருந்தொகையான தமிழ் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து  முன்னெடுத்தார்கள்.…

தமிழர்களை நாடு கடத்த வேண்டாம்;ஜேர்மனியில் தொடர் போராட்டம்!

ஜேர்மனியில் அகதி அந்தஸ்து கோரிய பல ஈழத் தமிழர்கள் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மழைக்கு மத்தியில் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜேர்மனிய அரசிடம்…

பாகிஸ்தானில் இரு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 30 பேர் பலி ; பலர் காயம்

பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது விரைவு ரயிலும், மில்லத் விரைவு…

அடுத்த ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி – போரிஸ் ஜோன்சன்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க உறுதி எடுத்துக் கொள்ளுமாறு ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களிடம் இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்துகிறார்.உலகின் வளர்ந்த நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்,…

71 கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து கம்போடிய நாயகனாக வலம் வந்த எலி ஓய்வு

கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட ஆபிரிக்க எலி மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆபிரிக்க எலி பயிற்சி பெற்றிருந்தது. இதன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகளை…

விமான விபத்தில் டார்சான் நடிகரும் மனைவியும் பலி

1989 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான “டார்சான் இன் மன்ஹாட்டனில்” டார்சானாக லாரா நடித்திருந்தார்.அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் விமானி உட்பட 7 பேர்…

கொங்கோவில் எரிமலை வெடிக்கும் அபாயம்; லட்சக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றம்

கொங்கோவின் எரிமலை அமைந்துள்ள பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. எனவே எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.ஆபிரிக்க நாடான கொங்கோவில் உலகின் சக்தி வாய்ந்த எரிமலைகளில் ஒன்றான நயிரா கொங்கோ எரிமலை உள்ளது. 5…

அதிதீவிர புயலாக மாறும் ‘யாஸ்’- மேற்குவங்காளம், ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நாளை ஒடிசா மாநிலம் பாரதீப் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியது. யாஸ் என…