தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்குச் செல்லுங்கள் : பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

பிலிப்பைன்ஸில் கொவிட் தடுப்பூசி போட மறுப்பவர்களை கைது செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்த அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே, ‘தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள்’ எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளதாவது:நாடு…

ஜோர்ஜ் பிளாய்ட் கொலைக் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை

பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் பிளாய்ட். லாரி…

அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்துவிபத்து:100க்கும் அதிகமானோர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு வளாகம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோர அனர்த்தத்தில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  …

டெல்டா வகை கொரோனா அமெரிக்கர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்: சிரேஷ்ட நிபுணர் எச்சரிக்கை

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி, உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் நல்ல செயல்திறனைக் கொண்டுள்ளது.உலகை அச்சறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்தது.இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில்…

சர்வதேச யோகா தினம் – நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரிய கலை யோகா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய இந்தக் கலை, இப்போது உலகமெங்கும் பரவி…

உலகளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 17.89 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38.74 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்…

ஐ.நா. பொதுச்செயலாளராக அன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தெரிவு

அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் 9ஆவது பொதுச்செயலாளராக அன்டனியோ-குட்டரெஸ் (72) கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம்…

உலகின் மூன்றாவது பெரிய வைரம் பொட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

உலகில் வைரங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆபிரிக்க நாடான பொட்ஸ்வானாவும் ஒன்று.உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 கரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்தபடியாக, இரண்டாவது மிகப்பெரிய வைரம் பொட்ஸ்வானா நாட்டில்…

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க வேண்டும் – மோடியிடம் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியப் பிரதமரை புதுடில்லியில் நேற்று சந்தித்தவேளை ஸ்டாலின் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையை…

சாதாரண சளி, காய்ச்சல் கொரோனாவில் இருந்து எம்மைப் பாதுகாக்கும் – அமெரிக்க ஆய்வு முடிவு

சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ‘ஜேர்னல் ஒஃப் எக்ஸ்பரிமென்ட் மெடிசன்’ என்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு தொடர்பான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-…