ஹெய்ட்டி ஜனாதிபதியைக் கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை- 2 பேர் கைது

ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டவர்களில் நான்கு பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தென்அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் ஹெய்ட்டி என்ற தீவு நாடு அமைந்துள்ளது. இதன் ஜனாதிபதியாக ஜோவெனல் மாய்சே பதவி வகித்தார்.…

நைஜீரியாவில் பாடசாலையில் புகுந்து 140 மாணவர்கள் கடத்தல்

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உட்பட பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததோடு பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி மாணவ, மாணவிகளை கடத்திச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.…

28 பேருடன் பயணித்த ரஷ்ய விமானம் மாயம்

ரஷ்ய நாட்டின் கிழக்குப் பகுதி காம்சட்கோ தீபகற்பத்தில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க் கம்சாட்ஸ்கியில் இருந்து பலானாவுக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஏ.என்.26 என்ற அந்த விமானத்தில் 22 பயணிகள், 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் தரையிறங்க முயற்சித்தபோது திடீரென்று விமானக் கட்டுப்பாட்டு…

19ஆம் திகதி முதல் இங்கிலாந்தில் முகக்கவசம் தேவையில்லை

இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. எனவே கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. கொரோனா  பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதை அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இங்கு கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது.…

அறுவைச் சிகிச்சைக்காக பாப்பரசர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 84) கடந்த சில நாட்களாக குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். எனவே இதற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…

டெல்டா கொவிட் 98 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் பரவியுள்ளது :உலக சுகாதார நிறுவனம்

இந்திய கொவிட் இனமாக அறியப்படும் டெல்டா  குறைந்தது 98 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.   குறைந்த மற்றும் அதிக தடுப்பூசி வீதங்களைக் கொண்ட நாடுகளில் கூட டெல்டா வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார…

ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஓகஸ்டுக்குள் முழுமையாக வெளியேறும் : வெள்ளை மாளிகை

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அல்-கொய்தா அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்த ஆப்கானிஸ்தான் மீது 2001ஆம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சியில் இருந்த தலிபான்கள் விரட்டப்பட்டனர். ஆனால் ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் உள்நாட்டு போர் ஏற்பட்டது.…

இலங்கை உட்பட பல நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பயணத்தடை

ஐக்கிய அரபு அமீரகம்(UAE) தனது பிரஜைகள் இலங்கைக்குள் நுழைய பயணத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. தற்போது நிலவும் கொரோனா அபாயம் காரணமாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் வியட்நாம் உட்பட 12 நாடுகளுக்கு பயணத்தடை விதிக்க ஐக்கிய அரபு…

இங்கிலாந்து – ஜேர்மனி கால்பந்து போட்டியைப் பார்வையிட்ட இளவரசர் ஜோர்ஜ்

ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின்  நேற்றைய இங்கிலாந்து – ஜேர்மனிக்கு இடையிலான போட்டியைப் பார்ப்பதற்காக வந்திருந்த இளவரசர் ஜோர்ஜ் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தார். வெம்பிளி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியைப் பார்ப்பதற்காக பெற்றோருடன் வந்திருந்த இளவரசர் ஜோர்ஜ் அனைவரதும் கவனத்தை ஈர்த்தார்.ஜேர்மனியை இங்கிலாந்து அணி…

ஜம்மு விமான நிலையத்தில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு குண்டு வெடிப்புகள்

ஜம்மு விமான நிலையத்தில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு விமான நிலையத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்புகள்…