உத்தர பிரதேசத்தின் பரபன்கி மாவட்டத்தில் டிரக் – பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்து குறித்து உத்தர பிரதேச பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தர பிரதேசத்தின் லக்னோ- அயோத்யா தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.…
Category: world news
சுவிஸில் நினைவுகூரப்பட்ட கறுப்பு ஜூலை!
இலங்கைத் தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் இனத்துக்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஓர்…
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்ட பெரும்பாலானோருக்கு கொரோனா
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களில் பெரும்பாலானோர் கொவிட் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் மொத்த சனத்தொகையில் 75 வீதம் பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 4 வாரங்களில் 1096 பேருக்கு…
ஜேர்மனி வெள்ளப் பெருக்கில் சிக்கிமீசாலை இளம் குடும்பஸ்தர் பலி!
அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும்வெள்ளப் பெருக்கில் அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர்ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட நீர் ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளது தந்தையான இராசரத்தினம் இலக்குமணன் என்ற…
ஸ்பெயின் நாடாளுமன்றில் புகுந்த எலி; தெறித்து ஓடிய எம்.பிக்கள்
ஸ்பெயின் நாட்டின் அந்தலுசியன் நாடாளுமன்றத்தில், எலி புகுந்து ஓடியதால், எம்.பி.க்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டத்தில், சுசானா டயஸ்-ஐ செனட்டராக நியமிக்க வாக்களிப்பது சம்பந்தமாக நாடாளுமன்ற அவையில் முக்கிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எலி…
எண்ணெய் விலையைக் குறைக்க உற்பத்தி நாடுகள் இணக்கம்
எஎண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அதிகரித்து வரும் எண்ணெய் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்டுள்ளன. கொரோனா தொற்றுநோயின் ஆரம்பக் கட்டங்களில் எண்ணெய்க்கான கேள்வி வீழ்ச்சியடைந்ததால் எண்ணெய் விலை குறைந்தது. இதன் காரணமாக, மேற்கண்ட நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த…
கொவிட் தடுப்பூசி போடவில்லையாயின் சம்பளம் இல்லை: பிரெஞ்ச் அரசு தீர்மானம்
பிரெஞ்ச் சுகாதாரத் தொழிலாளர்கள் கொவிட் தடுப்பூசி போடவில்லை எனின் சம்பளம் வழங்குவதில்லை என பிரெஞ்ச் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மருத்துவர்கள், தாதியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் இது குறித்து அறிக்கை வழங்கியுள்ளது. பிரெஞ் அரசாங்கக் கூற்றுப்படி அவர்கள்…
பார்வையாளர்களின்றி இம்முறை ஒலிம்பிக் போட்டிகள்!
டோக்கியோவில் அவசரகால நிலை இன்று(12) முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் பார்வையாளர்களின்றி நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் தற்போது நிலவும் கொவிட் அபாய நிலையைக் கருத்தில் கொண்டே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த…
இந்திய வம்சாவளிப் பெண் ஸ்ரீஷா இன்று விண்வெளிக்குப் பயணம்
ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4ஆவது நபராக ஸ்ரீஷா உள்ளார். விர்ஜின் கேலடிக் என்பது ஓர் அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமாகும். இந்த நிறுவனம் சோதனை முயற்சியின்…
பங்களாதேஷில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ விபத்து; 50 க்கும் அதிகமானோர் பலி
பங்களாதேஷில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டாக்காவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ருப்கன்ஜி நகரில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. வியாழக்கிழமை…