ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததும் அந்த நாட்டின் ஜனாதிபதிஅஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகொப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள்…
Category: world news
உலக புகழ்பெற்ற ‘சுடோக்கு’ விளையாட்டை கண்டுபிடித்தவர் மரணம்
எண்களைக் கொண்டு புதிர்களை அமைக்கும் கணித விளையாட்டுகளை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யூலர் 18-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். அதில் இருந்து பல விதமான எண்கள் விளையாட்டுகளை பலரும் உருவாக்கினார்கள். இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மகி காஜி என்பவர் ‘சுடோக்கு’ என்ற புதிய…
அரசு ஊழியர்கள் உடனே வேலைக்கு திரும்பி வாருங்கள்;தலிபான்கள் அழைப்பு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதை அடுத்து பீதியடைந்த அரசு ஊழியர்கள் அப்படியே அலுவலகத்தை போட்டு விட்டு வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். தலிபான்களால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அவர்கள் கருதினார்கள். இந்த நிலையில் இன்று தலிபான்கள் ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். அதில்,…
இரத்த வெள்ளம் ஓடுவதை தவிர்க்கவே வெளியேறினேன்: ஆப்கான் ஜனாதிபதி
இரத்த வெள்ளம் ஓடுவதை தவிர்க்கவே வெளியேறியதாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றத் தொடங்கியபோது ஜனாதிபதிஅஷ்ரப் கானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்நாட்டை…
நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் -பிரதமர் மோடி சுதந்திர தின உரை
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நமது விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூர்வதற்கான தினம் இன்று. மகாத்மா…
ஹெய்டியில் 7.2 நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 304 பேர் இறந்தனர், 1800 பேர் காயமடைந்தனர்
சனிக்கிழமை தென்மேற்கு ஹெய்டியில் சக்தி வாய்ந்த 7.2 நிலநடுக்கம் ஏற்பட்டது, கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 304 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 1800 பேர் காயமடைந்தனர். நகரங்கள் அழிக்கப்பட்ட மற்றும் உள்வரும் நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் பகுதிகளுக்கு அவர்…
பிரான்ஸில் படுகொலைக்குள்ளான தாயும் மகளும் உரும்பிராயைச் சேர்ந்தவர்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பலியான தாயும், மகளும் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிக்கொல்லப்பட்ட இவ்விருவரது உடல்களும், பிரேதப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தடயங்களைக் கண்டுபிடிப்பதில் தடயவியல்…
சீனாவில் பலத்த மழை; 21 பேர் உயிரிழப்பு
சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சீனாவின் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை பெய்தது. ஹூபெய் நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள மக்கள் வெள்ளத்தில்…
பிரான்ஸில் தமிழர்களான தாயும் மகளும் படுகொலை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகரப் பகுதி ஒன்றில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டனர். 52 வயதான தாய் மற்றும் 21வயதான மகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், மிகவும் அதிர்ச்சியடைந்த நிலையிலிருந்த தந்தையும் இரு ஆண் பிள்ளைகளும் பொலிஸாரால்…
ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66ஆவது இடம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. நான்கு பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 66-வது இடத்தைப் பிடித்துள்ளது.மல்யுத்தப் போட்டியில்…