100 முதல் 200 அமெரிக்கர்கள், ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கலாம் என கருதுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் ஒட்டு மொத்த இராணுவமும் இன்று வெளியேறி விட்டது. கடைசி நேரத்தில் ஏராளமான வெளிநாட்டினரும், ஆப்கானிஸ்தான் மக்களும்…
Category: world news
7,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்: டிஎன்ஏவில் புதிய மனித மரபணு
இந்தோனேசியாவில் 7,200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து, புதிய மனித மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியா மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து தெற்கு சுலாவேசி என்ற பகுதியில் 2015ஆம் ஆண்டு முதல் நடத்திய அகழாய்வுகளின் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.அதில், தெற்கு…
ஆப்கானிஸ்தானிலிருந்து பறந்த கடைசி இங்கிலாந்து விமானம்
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் சொந்த மக்களையும், தங்களுக்கு உதவிய ஆப்கானியர்களையும் மற்றும் அந்த நாட்டில் உள்ள பல மக்களையும் மீட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் காபூலில் உள்ள…
ஆப்கானிலிருந்து தப்பி வந்த பெண்: 12 ஆண்டுகளுக்குப் பின் தாயுடன் உணர்ச்சி மிகுந்த சந்திப்பு
12 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக தாயை நேரில் பார்த்த ஷகிபா, கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்களின் ஆளுகைக்குள் வந்திருக்கிறது. இதனால் அங்கு வாழ அஞ்சிய ஆப்கானியர்கள் பலரும் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். மீட்பு விமானங்கள் மூலம்…
ஆப்கானிஸ்தானிலிருந்துஒரே நாளில் ஆயிரம் பேரை அமெரிக்கா வெளியேற்றியது
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14ஆம் திகதி முதல் அங்குள்ள தனது குடிமக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. திங்கட்கிழமை காலை தொடங்கி நேற்றுக் காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மிக அதிகளவாக 21 ஆயிரத்து 600 பேரை வெளியேற்றி இருக்கிறது.…
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்டு புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகள் மீட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க உக்ரைன் விமானம் ஒன்றை காபூல் விமான நிலையத்துக்கு…
காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூலில் உள்ள விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுவதால் அந்த விமானநிலையத்திற்கு ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் குவிந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட…
ஆப்கானின் பெண்கள் ரொபோட்டிக் அணியினர் கட்டாரில் பாதுகாப்பாக உள்ளதாகத் தகவல்
உலகின் கவனத்தை ஈர்த்த ஆப்கானின் பெண்கள் ரொபோட்டிக் அணியை சேர்ந்தவர்கள் கட்டாரில் பாதுகாப்பாக உள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானின் பெண்கள் ரொபோட்டிக் அணியை யுவதிகள் கடுமையான போராட்டத்தின் பின்னர் கட்டார் சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை…
நடிகை ‘நல்லெண்ணெய் சித்ரா’ காலமானார்
பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார். தமிழ் சினிமாவில் 80-களின் காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சித்ரா. இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘சேரன் பாண்டியன்’ படத்தில் தங்கையாக நடித்த பிறகு மிகவும் பிரபலமானார். இவர் ஒரு நல்லெண்ணெய் விளம்பரத்தில்…
மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவானார்
மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் அந்நாட்டு மன்னரால் நியமிக்கப்பட்டுள்ளார். மலேசியாவில் கூட்டணி அரசில் ஏற்பட்ட குழப்பத்தால் பிரதமர் மகாதீர் கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக முஹைதீன் யாசின் பதவி ஏற்றார். கொரோனா காரணமாக கடந்த…