அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவின் வடகிழக்கிலுள்ள மான்ஸ்பீல்டை மூன்று பூகம்பங்கள் தாக்கியுள்ளன. கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ள போதிலும் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அல்பைன் தேசிய பூங்கா பகுதியில் முதலாவது பூகம்பம் உணரப்பட்டது எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள் பத்து கிலோமீற்றர் ஆழத்தில் இது…
Category: world news
சீனாவில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலி
சீனாவின் லியு பன்ஷுய் நகரில் ஜாங்கே ஆற்றில் பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நேற்று காலை வரை 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10…
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் விசித்திர இளைஞர்!
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தைசுகே ஹோரி (36) எனும் இளைஞர் ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே உறங்கி வருகிறார். இவர் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேஷன் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள்…
மகளிர் நல அமைச்சைக் கலைத்த தலிபான்!
ஆப்கானில் தலிபான்கள் மகளிர் நல அமைச்சைக் கலைத்து அதற்கு வேறு பெயர் மாற்றியுள்ளார்கள்.ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். 33 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை.தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததால் ஆப்கானிஸ்தானில்…
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உட்பட 8 நாடுகள் நீக்கம்
எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட உள்ளன. கொவிட் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் பிரித்தானியாவின் சிவப்பு அறிக்கைக்குள் உள்வாங்கப்பட்டன.அதன்படி, துருக்கி, பாகிஸ்தான்,மாலைதீவு,…
பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை
சகாராவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி மாலி, நைஜர் மற்றும் புர்கினோ பாசோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாகச் செயற்பட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை பற்றிய தகவல் தருவோருக்கு 5…
கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் – ஆய்வில் தகவல்
138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு’ எனப் பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்கள் குறித்து…
இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரிகள் செய்த பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை அந்த நாட்டின் அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து…
இலங்கைத் தமிழ்ப் பெண்மணி நோர்வேயில் எம்.பி.யாகத் தெரிவு
நோர்வேயில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழரான ஹம்ஸி குணரட்ணம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மூன்று வயதில் தனது பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாக வந்த ஹம்ஸி (ஹம்சாயினி), தமிழ் இளையோர் அமைப்பில் இணைந்து அரசியலுக்கு வந்தவர்.…
தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்கிறார் புட்டின்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், வைரஸ் உருமாற்றம் அடைந்து வீரியம் இழக்காமல் உள்ளது. கீழ்மட்ட மக்கள் முதல் நாட்டின் அதிபர் வரை யாராக இருந்தாலும் பயந்து ஓட வேண்டிய நிலை உள்ளது.ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால்…