இந்தியா அணுகுண்டு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அதற்கு போட்டியாக பாகிஸ்தானும் அணுகுண்டை உருவாக்கியது. இதற்கு காரணமாக இருந்தவர் அப்துல் காதிர்கான். அணு விஞ்ஞானியான இவர் பாகிஸ்தானில் அணு குண்டை உருவாக்கினார். இதன் காரணமாக அவர் பாகிஸ்தானின் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்பட்டார். 85…
Category: world news
தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம் ; 16 பேர் பலி
ரஷ்யாவின் டாடர்ஸ்தான் குடியரசுப் பகுதியில் பாரசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது. இது பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.விமானம் தரையில் மோதியதில் இரண்டாக உடைந்தது. இடிபாடுகளில்…
செவ்வாயில் நீர் நிலைகள் இருந்ததற்கான அடையாளங்கள் ; ரோவர் படம் பிடித்து அனுப்பியது
செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பெர்சவரன்ஸ் என்கிற ரோவரை கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய்க் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு…
சமாதானத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம்,பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று…
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் ஹர்னாய் நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் தெற்குப் பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. இதன் தலைநகரம் குயட்டாவில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் ஹர்னாய் என்ற நகரம் உள்ளது.…
ஆப்கானில் 13 பேர் சுட்டுக்கொலை
முந்தைய ஆட்சியில் அரசுப் படையில் பணியாற்றிய இராணுவ வீரர்கள் 11 பேர் உட்பட 13 பேரை தலிபான்கள் சுட்டுக்கொன்றுள்ளதாகத் தெரியவருகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள்…
2021ஆம் ஆண்டு பௌதீகவியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு
உலகளவில் ஒவ்வொரு துறையிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்றைய தினத்திலிருந்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது.அந்த வகையில், நடப்பு ஆண்டின் பௌதீகவியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது.…
சுமார் 6 மணி நேரம் செயலிழந்த சமூக வலைத்தளங்கள்
பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டோகிராம், மெசஞ்சர் ஆகிய சமூகவலைத்தளங்கள் நேற்று இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் செயலிழந்தன. இந்தச் சேவைகள் நேற்றிரவு 9.15 மணியளவில் இலங்கையில் தடைப்பட்டன. எனினும், நேற்று பகல் முதலே பல்வேறு நேரங்களில் உலகம் முழுவதும் தடைப்பட ஆரம்பித்து…
கறுப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களைக் குவித்த 35 உலகத் தலைவர்கள்
பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபா முதலீடு செய்துள்ளதும், சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதும் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகி…
கொரோனாவைத் தடுக்க அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை
அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை கொரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பான செயல்திறனைக் கொண்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சந்தையில் அந்நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிராவிர் மாத்திரையை உட்கொண்டால் கொரோனா தொற்று…