ரோஹிங்கியா அகதிகள் முகாமில்  தாக்குதல்;7 பேர் பலி

வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு, சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு முகாமில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதுடன், கத்தியைக் கொண்டு கண்மூடித்தனமாக…

சினோபார்ம் தடுப்பூசி தொடர்ந்து வைரஸை எதிர்த்துப் போராடும்: ஆய்வு முடிவு

சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் தொடர்ந்தும் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சினோபார்ம் தடுப் பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது தெரிய வந்ததாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை,…

சீனாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி

உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. இந்தக் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பல லட்சம் உயிர்களைப் பறித்ததோடு மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்தது. பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க உலக நாடுகள் இன்னும்…

கேரளாவில் பாத்திரத்தை படகாக மாற்றித் திருமணம்

கேரளாவில் கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அங்கு நடைபெற்ற திருமணம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், வீடுகள், வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆலப்புழா சேர்ந்த ஆகாஷ், ஐஸ்வர்யாவுக்கு இன்று (ஒக்.18) திங்களன்று…

வெள்ளக்காடான கேரளா ; பலியானோர் எண்ணிக்கை 27ஆக உயர்வு

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுபெற்றதால் மழையும் இடைவிடாது பெய்தது. இதில் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பெரும்…

அமெரிக்க இராணுவத் தலைமையகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு முக்கிய பதவி

இவர் இதற்கு முன்பாக அமெரிக்க போக்குவரத்து துறையில் முக்கிய பதவியில் இருந்துள்ளார். 1993 முதல் 2015 வரையில் அமெரிக்க விமானப்படையில் அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார். சி-17 ரக போர் விமானத்தில் விமானியாக உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். அமெரிக்க இராணுவ…

ஆப்கான் மசூதியில் குண்டுவெடிப்பு;16 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பட்டேமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.சிதறிய ஜன்னல்களையும் உடல்களையும் காண்பிக்கும் படங்கள்  வெளியாகியுள்ளன. மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக…

நேபாளத்தில் பேருந்து விபத்து: 32 பேர் பலி; பலர் காயம்

வடமேற்கு நேபாளத்தில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 32 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.முகு மாவட்டம் வழியாக பயணித்த பேருந்து வீதியிலிருந்து விலகி 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்துள்ள பலரது நிலைமை…

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. சமாதானத்துக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இரசாயனவியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பௌதீகவியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று…

கொங்கோவில் படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், கொங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தன. படகுகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்தபோது, எதிர்பாராத விதமாக படகுகள் கவிழ்ந்தன.…