அமெரிக்க வெள்ளை மாளிகையில் தனது மனைவியுடன் குத்து விளக்கேற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உலக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்த மதத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியிருக்கிறார். இது குறித்து…
Category: world news
புனித் ராஜ்குமாரின் கண்களால் 4 பேருக்கு பார்வை கிடைத்தது
மாரடைப்பு காரணமாக மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலமாக நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.தனது பெற்றோரைப் போலவே புனித் ராஜ்குமாரும் தனது கண்களைத் தானம் செய்திருந்தார். புனித்தின் கண்களை தானமாகப் பெற்ற மருத்துவர்கள், அதன் மூலம் நான்கு…
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் லண்டனில் காலமானார்
லண்டனில் பிரபல கர்நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்த திருமதி சிவசக்தி சிவநேசன் நேற்று முன்தினம் காலமானார். லண்டன் பாரதிய வித்ய பவனில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாய்ப்பாட்டு, வீணைஆசிரியையாகத் திகழ்ந்த இலங்கையரான சிவசக்தி, லண்டனில் அதிகளவு மாணவ மாணவிகளை வாய்ப்பாட்டிலும் வீணையிலும்…
1.5 பாகையாக புவியின் வெப்ப நிலையைக் குறைக்க வேண்டும் – ஜி-20 மாநாட்டில் முடிவு
இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஜி 20 மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த…
பூமியை நோக்கி வரும் புவி காந்தப் புயல்
பூமியை இன்று புவி காந்த புயல் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியதாவது:-வலுவான புவி காந்தப் புயல் இன்று பூமியை நோக்கி வருகிறது. இது குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த…
பேஸ்புக் நிறுவனம் ‘மெற்றா’ எனப் பெயர் மாற்றம்
முகநூல் உட்பட பிரபல சமூக வலைத்தளங்களை இயக்குகின்ற அமெரிக்க நிறுவனத்தின் பெயர் ‘மெற்றா’ (Meta)என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகநூல் (Facebook) குழுமத்தின் பெயர் மாற்ற அறிவித்தலை அதன் நிறுவுனர் Mark Zuckerberg இன்று மாநாடு ஒன்றில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.தனிப்பட்ட ஒரு தளமாக…
இத்தாலியில் தனது இரு மகள்களையும் கொன்ற இலங்கைத் தாய்!
இத்தாலியின் வெரோனா பகுதியில் இலங்கைத் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 33 வயதுடைய சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர் தனது சாபதி(11 வயது) மற்றும்…
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் பலி
ஈராக் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் ஷிட்டே என்ற பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், வெடி குண்டுகளை வீசியும் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்தக் கோரத் தாக்குதலில் அப்பாவிப்…
முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார்- அதிர்ச்சித் தகவல்
சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் சவூதி அரேபியா அரசு இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த…
ஆப்கானிஸ்தானில் 4 மாதங்களாக சம்பளம் வழங்காததால் ஆசிரியர் குடும்பங்கள் போராட்டம்
ஆப்கானிஸ்தானை கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தலிபான்கள் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து அங்கு பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. வங்கிகளில் பணம் இல்லை. எனவே வங்கிகளில் சேமித்து வைத்திருந்த பணத்தையும் யாரும் எடுக்க முடியாத நிலை உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்…