உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது.உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000ஆம் ஆண்டு 156 லட்சம்…
Category: world news
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் – ஜனாதிபதி ஜோ பைடன் காணொலி சந்திப்பு
பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தாய்வானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பியது என…
கொவிட் பரவல் : துருக்கி எயார்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தியது
துருக்கிய ஏர்லைன்ஸ் இலங்கை உட்பட பல நாடுகளுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.கொவிட் தொற்றுநோய் பரவலைக் கருத்தில் கொண்டு துருக்கிய எயார்லைன்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இலங்கை மற்றும் பிரேஸில், தென்னாபிரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான…
கொரோனா சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உட்பட 16 நாடுகளை பஹ்ரைன் நீக்கியது
கொரோனா சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை பஹ்ரைன் நீக்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியிருந்தது. இந்த நிலையில் நாளை 14ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள்…
நியூஸிலாந்துப் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது திடீர் குறுக்கீடு; யாரால்?
நியூசிலாந்து பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் நேற்று முன்தினம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் நேரலையில் காட்டியது. பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு குறுக்கீடு வந்தது. அந்தக் குறுக்கீடு,…
சிங்கப்பூர் மிருகக்காட்சிச் சாலையில் 4 சிங்கங்களுக்கு கொரோனா
கொரோனா பாதிப்பில் சிக்கிய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அங்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேரை கொரோனா தாக்கியுள்ளது. 523 பேர் உயிரிழந்துள்ளனர். மனிதனை தாக்கிய கொரோனா வைரஸ், மிருகங்களையும், பறவைகளையும் தாக்கி இருப்பது பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்…
திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார் மலாலா
நோபல் பரிசுபெற்ற மலாலா யூசுப்சாய் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். மலாலா அசெர் மலிக் திருமண நிகழ்வு( நிக்கா) பேர்மிங்காமில் இடம்பெற்றுள்ளது. தனது வாழ்வில் மிகவும் பெறுமதியான நாள் இது என மலாலா தெரிவித்துள்ளார். 2012 இல் தலிபான்களால் சுடப்பட்ட பின்னர்…
போதைப்பொருள் கடத்தியவர் வழக்கில் பரிவு காட்டும்படி சிங்கப்பூர் பிரதமருக்கு மலேசியப் பிரதமர் கடிதம்
போதைப்பொருள் கடத்தலுக்காக சிங்கப்பூரில் இந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் மலேசியரின் வழக்கில் பரிவு காட்டுமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கிடம் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டுள்ளதாக பெர்னாமா செய்தியை மேற்கோள்காட்டி ‘த ஸ்டார்’ இணையச் செய்தி…
மராட்டிய மாநிலம் அகமது நகரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 11 பேர் பலி
மராட்டிய மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் குறைந்தபட்சம் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வநதுள்ளனர்.இவர்கள் அனைவரும்…
உலகளவில் உணவுப் பொருட்களின் விலைகளில் கடும் அதிகரிப்பு
உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், உணவுப் பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது, இது ஒரு தசாப்தத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச உணவு…