ஜப்பானில்நாளை முதல் வெளிநாட்டவர்கள் நுழையத் தடை

உலகெங்கிலும் உள்ள அனைத்து வெளிநாட்டினரையும் நாட்டினுள் நுழைய அனுமதிப்பதில்லை என ஜப்பான் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தடை நாளை (30) முதல் அமுலுக்கு வரும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார். ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் வேகமாகப் பரவி…

வைகோ சுடர்  ஏற்றி வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார்

மாவீரர் நாளை முன்னிட்டு, இன்று 27.11.2021 காலை 7.00 மணியளவில், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கொட்டும் மழைக்கு இடையே சுடர் ஏற்றி வைத்து, தமிழ் ஈழப் போரில் தங்கள் உயிர்களை ஈகம் தந்த…

6 ஆபிரிக்க நாடுகளின் விமான சேவைகளுக்கு பிரிட்டன் தடை விதிப்பு

உலகம் முழுவதும் புதிய கொரோனா தற்போது வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து 6 ஆபிரிக்க நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருகை தரும் விமானங்களுக்கு பிரிட்டன் அரசு தடை  விதித்துள்ளது. புதிய வகை கொரோனா தொற்றைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது…

ஆங்கிலக்கால்வாயில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி

பிரிட்டன் நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு, ஆங்கிலக் கால்வாயில் நேற்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 27 பேர் நீரில் மூழ்கிப் பலியாகி உள்ளனர்.   அந்தப் படகில் 34 பேர் பயணம் செய்திருக்கலாம் எனவும் 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்…

பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஐரோப்பா முழுவதும் கொரோனோவின் நான்காம் அலை பரவி வரும் நிலையில் பிரான்ஸில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. பிரான்ஸ் நாட்டின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ். 56…

பல்கேரியாவில் அதிவிரைவு பஸ் தீ விபத்து; 45 பேர் பலி

பல்கேரிய நாட்டில் நெடுஞ்சாலையில் பயணித்த பஸ் ஒன்று தீப்பிடித்ததில் அதிலிருந்த குழந்தைகள் உட்பட குறைந்தது 45 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் ஒருவர் தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது. ——————— Reported by : Sisil.L

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கனடாவில் நடாத்தப்பட்ட நவம்பர் 21-தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வுகள்

1990 ஆம் ஆண்டு இரண்டாவது மாவீரர் நாளையொட்டி நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் இதே நாளில் தமிழீழத் தேசியக் கொடி பிரகடனம் செய்யப்பட்டதை மனதில் நிறுத்தி அத் தேசியக் கொடியை அதற்குரிய அனைத்து மரியாதைகளோடும் போற்றிக் கொண்டாடும் வகையில்,…

அவுஸ்திரேலியா செல்லவிருப்போருக்கான நற்செய்தி

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விசாவை வைத்திருப்பவர்கள் டிசம்பர் 1 முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன், சர்வதேச பயணத்தை மறு தொடக்கம் செய்வதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்ற…

ஆந்திராவில் கன மழை ; திருப்பதி கோவில் வெள்ளத்தில் மூழ்கியது; 17 பேர் பலி

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.நகரின் அனைத்து வீதிகளும், குறிப்பாக திருப்பதி கோவில், வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், ஏராளமான பக்தர்கள் அங்கு சிக்கித் தவிப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

லண்டன் தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட இலங்கை தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். லண்டனில் தென்கிழக்கில் உள்ள Hamilton Road in Bexleyheath பகுதியில் வீடொன்றில் தீப்பிடித்த சம்பவத்திலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.…