பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாடு தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.பாகிஸ்தானும் சீனாவும் நட்புறவு நாடுகளாக திகழ்ந்து வருகின்றன. இதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவிடம் நிதி கேட்க இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.…
Category: world news
பிரான்சில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் உலக நாடுகளை விழி பிதுங்க வைத்து வருகிறது.சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் உலக நாடுகளை விழி…
பிரான்ஸில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 874 கார்களுக்கு தீ வைப்பு!
உலகம் முழுவதும் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், ஒரு சில நாடுகளில் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அந்த வகை யில் பிரான்சில் அண்மைய ஆண்டுகளாக புத்தாண்டை வரவேற்கும் விதமாக கார்களுக்கு தீ வைக்கும் நிகழ்ச்சி மிகவும்…
2022ஆம்ஆண்டுபுத்தாண்டை கோலாகலமாக வரவேற்ற முதல் நாடு
2022ஆம் புத்தாண்டை மிக கோலாகல கொண்டாட்டங்களுடன் நியூசிலாந்து முதலாவது நாடாக வரவேற்றுள்ளது. பூமிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, மறுமுனையில் இரவாக இருக்கும். அவ்வகையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல்…
மெக்சிகோ துப்பாக்கிச் சூட்டில் எண்மர் பலி
மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியிலுள்ள குவானா ஜூவாடோ மாகாணம் சிலாவ் நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…
அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஒரே நாளில் அமெரிக்காவில் 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் வரை கொரோனா தாக்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.…
பிரேசிலில் கனமழை; வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி
பிரேசிலின் பாஹியா மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் பிரேசிலில் 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 280 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான…
பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட சூறாவளி; 18 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளிப் புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கியது. அந்தப் புயல் சியார் கோவில் உள்ள ஒரு தீவில் கரையைக் கடந்தது.…
மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் சில நாட்களுக்கு தடை- வடகொரியா அதிரடி உத்தரவு
வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜொங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்க அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங்- உன் முடிவு செய்துள்ளார். இதனால் 11 நாட்களுக்கு அந்நாட்டு மக்கள் யாரும் சிரிக்கவும், மது…
மலேசியாவில் படகு மூழ்கி 11 பேர் பலி; 25 பேரைக் காணவில்லை
மலேசியாவின் ஜோகூர் மாநிலம், கோத்தா திங்கி மாவட்டத்திலுள்ள கடற்கரை அருகே தஞ்சோங் பலாவ் கடற்பகுதியில் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 11 இந்தோனேசியர்கள் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் உயிருடன் கண்டறியப்பட்டுள்ளனர். 50 பேருடன் சென்று கொண்டு இருந்ததாக நம்பப்படும்…