கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை…
Category: world news
தமிழ் அகதிகளை நாடு கடத்தும் திட்டத்தை கைவிடக் கோரி ஜேர்மனியில் போராட்டம்
ஜோ்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தைக் கைவிட கோரியும், தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் ஜேர்மனியில் புலம்பெயர் தமிழர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 50 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை கடந்த ஆண்டு ஜேர்மனி…
உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஷ்ய படையினர் அழித்து விட்டனர்: உக்ரைன்
உலகின் மிகப்பெரிய விமானமான அன்டனோ – அன்- 225 அழிக்கப்பட்டுவிட்டது என உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையில் சிக்கி இந்த விமானம் அழிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.உலகின் மிகப்பெரிய விமானமான ஏன்-225மிராயாவை ( உக்ரைனின் கனவு) ரஷ்யா…
ஐரோப்பிய வான் வெளிகளில் ரஷ்ய விமானங்களுக்குத் தடை
ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான் எல்லைக்குள் நுழையத் தடை விதித்துள்ளன.அதன்படி, ரஷ்யாவில் பதிவுசெய்யப்பட்ட அல்லது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய நாட்டுக்குச் சொந்தமான எந்த விமானமும் ஐரோப்பிய ஒன்றியப் பகுதியில் பறக்கவோ அல்லது தரையிறங்கவோ…
உக்ரைன் போர் பதற்றம் : 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்
ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனிலிருந்து 50 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வாடகை வாகனங்கள் மூலமாகவும், நடந்து சென்றும் உக்ரைன் எல்லையைக் கடந்து…
உக்ரைனில் தங்கியுள்ள மக்களை அழைத்து வர துருக்கித் தூதரகம் மூலம் நடவடிக்கை:வெளியுறவுச் செயலாளர்
உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்பான தரவுகளை இலங்கை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் எந்தவொரு நாட்டின் சார்பாகவும் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கவும்: ரஷ்யாவிடம் உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள்
உக்ரைன் தலைநகர் கீவில் பல இடங்களில் வெடிச் சத்தம் கேட்டு வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.ரஷ்ய பாதுகாப்புப் படையினர் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி,…
செர்னோபிலைக் கைப்பற்றிய ரஷ்யப் படையினர்!
1986ஆம் ஆண்டு செர்னோபில் அணுமின் நிலையத்தில ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தைத் தொடர்ந்து இன்றுவரை கதிரியக்க ஆபத்தை கொண்டுள்ள பகுதியாக செர்னோபில் காணப்படுகின்ற நிலையிலேயே ரஷ்யப் படையினர் செர்னோபிலை கைப்பற்றியுள்ளனர். செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் மோதல்கள் இடம்பெறுவதால் பெரும் ஆபத்து ஏற்படலாம்…
ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாம் தனித்து விடப்பட்டுள்ளோம் -உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் காணப்படுகிறது. ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராணுவ நிலைகளை தாக்குவதாகக் கூறும் ரஷ்யா,…
உக்ரைன் மீதான தாக்குதலில் 40 படையினரும் 10 பொது மக்களும் பலி
ரஷ்யா ஆரம்பித்துள்ள படையெடுப்பு காரணமாக 40 படையினரும் 10 பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் அறிவித்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர் எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரின் உயிரிழப்புக்கு அப்பால் பத்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை ரஷ்யாவின் மற்றொரு…