ரஷ்யா மீதான தடையால் உலகளவில் உணவுப் பொருட்கள் விலை உயரும் – புட்டின் எச்சரிக்கை

ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. சமீபத்தில் ரஷ்யாவின் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அதிரடியாக தடை விதித்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களது சேவைகளை நிறுத்தி உள்ளன. இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி…

விமான டிக்கெட்டின் விலை 27 சதவீதம் உயர்வு

அனைத்து விமானங்களுக்குமான டிக்கெட்டின் விலை 27% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வரும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை (சிஏஏ) தெரிவித்துள்ளது.———————— Reported by : Sisil.L

தங்க விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது

உலக அளவில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது.அதற்கு ரஷ்ய-உக்ரைன் போர் சூழல் காரணமாகும். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.இதன்படி, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், நாட்டில் தங்கத்தின் விலை…

பேரறிவாளனுக்கு  பிணை வழங்கியது நீதிமன்றம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பேரறிவாளனுக்கு பிணை வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ…

மசகு எண்ணெயை வாங்க மறுத்தால் ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயு குழாய்களை துண்டிப்போம் -ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதையும், அதற்கான உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை…

உக்ரைன் செல்லத் தயாராகும் மூவாயிரம் அமெரிக்கர்கள்

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்வதற்காக உக்ரைனின் சர்வதேச பாதுகாப்புப் படையில் சேர வெளிநாட்டினருக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி  அழைப்பு விடுத்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட விருப்பம்…

மசகு எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் விலை 9.9% அதிகரித்து 129.78 டொலராக  உயர்ந்துள்ளது. இது 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகும். WTI மசகு எண்ணெய்…

ரஷ்யத் தாக்குதலில் உக்ரைன் மக்கள் 1000 பேர் உயிரிழப்பு- ஐ.நா. சபை தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி உக்ரைன் நிலைகளை அழித்தது. முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. அதேநேரத்தில் பிற நாடுகளின் ராணுவத் தளவாடங்களின் உதவியுடன் உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யப் படைகள் நடத்திய…

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 45 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பின் காரணமாக குறைந்தபட்சம் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஷியா பிரிவு மசூதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 56 பேர் படுகாயமடைந்தனர். இதனை மருத்துவமனை உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர்…

உக்ரைனின் பதிலடியால் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட இழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கி இன்று 8ஆவது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எளிதாக வீழ்ந்துவிடும் என ரஷ்யா நினைத்தது. ஆனால், கடைசி வரை போராடுவோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்த நிலையில் உக்ரைன்…