ஹிட்லரின் 4 வதை முகாம்களில் இருந்து தப்பியவர் ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் பலி

ஹிட்லரின் நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து உயிர் தப்பிய நபர் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 27ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற…

சீனாவில் 133 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு இன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 133 பேர் பயணித்தனர்.…

ரஷ்யாவுக்கு உதவி செய்யக் கூடாது; சீனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்-சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் தொலைபேசியில் பேசினர். அப்போது இருவரும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக விவாதித்தனர். இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறும்போது,…

நாசாவில் நீண்டகாலம் கடமையாற்றிய யாழ். தமிழர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம் -குப்பிளான் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி…

உலக எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்தது

உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனதால் நேற்று உலக எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது. அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர் உயர்ந்து ஒரு பீப்பாய் 107 டொலராக…

ஜப்பான் நிலநடுக்கம்: 20 லட்சம் வீடுகளில் மின் சேவை நிறுத்தம்

ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிச்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. டோக்கியோவிலிருந்து வடகிழக்கே 297 கி.மீ. தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரைப் பகுதி அருகே நேற்றிரவு இலங்கை நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி…

ரஷ்ய தொலைக்காட்சியில் போருக்கு எதிராக பதாகை காட்டிய பெண்ணுக்கு அபராதம்

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றின் நேரடி ஒளிபரப்பின்போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போருக்கு எதிராக வசனங்கள் எழுதிய பதாகையைக் காட்டியுள்ளார். இச்சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நிறுவனத்தில் பல வருடங்களாக பணிபுரிந்து வந்த…

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் போர் குற்றவாளியாக  அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்க செனட் சபை ஒருமனதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டினை போர் குற்றவாளியாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. கடந்த 24ஆம் திகதி உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா 20 நாட்களுக்கு மேலாக போர் தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்தத் தாக்குதலில் இரு தரப்பிலும்…

உக்ரைன் தலைநகர் கீவில் பொது முடக்கம் அறிவிப்பு

ரஷ்ய படைகள் நெருங்கி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இன்று 20ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷ்யப் படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம்…

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் படையுடன் கைகோர்த்த கனடாவின் ஸ்னைப்பர் வாலி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உலகின் மிகவும் அசாத்திய துப்பாக்கி சூடும் திறமை கொண்ட கனடியன் 22ஆவது படைப்பிரிவின் முன்னாள் வீரர் ஸ்னைப்பர் வாலி’ (sniper Wali) உக்ரைனுடன் கைகோர்த்துள்ளார். கடந்த சில நாட்களாக…