உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் மகள்களுக்கு எதிராகவும் அமெரிக்கா தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. புட்டினின் மகள்களான மரியா புட்டினா, கேட்டரினா டிக்கோனோலா ஆகியோர் அமெரிக்க…
Category: world news
பெருவில் விலைவாசி உயர்வைக் கண்டித்து போராட்டம் – ஊரடங்கு அமுலானது
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மசகு எண்ணெய் விலை பல்வேறு நாடுகளில் உயர்ந்துள்ளது. இதனால், உலக நாடுகள் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. இதேவேளை தென் அமெரிக்க நாடான பெருவிலும் பெற்றோல், டீசல்…
லங்கை மக்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவிலும் ஆர்ப்பாட்டங்கள்
இலங்கையில் இடம்பெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.மெல்பேர்ன், சிட்னி, பிரிஸ்பேர்ன், பேர்த் உட்பட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.…
உக்ரைனில் 300 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் புதைப்பு
உக்ரைனின் கீவ் நகருக்கு வெளியே புச்சா நகரில் 300 பேரை ஒரே இடத்தில் பெரிய குழியில் புதைத்து விட்டோம் என நகர மேயர் பெடோருக் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதல் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.…
ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பில் நொஸ்ட்ரடாம்ஸ் வெளியிட்ட தகவல்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் போரானது, 2023இல் மிகப்பெரிய போராக வெடிக்கலாம் என Les Propheties என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தப் புத்கத்தை பிரான்சில் பிறந்தவரான தீர்க்கதரிசியான நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் 1555ஆம் ஆண்டு எழுதியுள்ளார். புத்தகத்தில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும்…
ரஷ்ய எண்ணெய்க் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்
உக்ரைன் இராணுவ ஹெலிகொப்டர்கள் ரஷ்ய எண்ணெய்க் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய Belgorod பிராந்திய ஆளுநர் குற்றம் சுமத்தியுள்ளார். ரஷ்யாவின் Belgorod நகரிலுள்ள எண்ணெய்க் கிடங்கு மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. இரண்டு உக்ரேனிய இராணுவ ஹெலிகொப்டர்கள், ரொக்கெட்டுகளை…
அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரோன் துணை வைரஸ்
அமெரிக்காவில் ஒமிக்ரோன் வைரஸின் துணை வைரஸான பிஏ.2 ஆதிக்கம் செலுத்துகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. அறிவித்துள்ளது. ஒமிக்ரோனை விட இந்த துணை வைரஸ் வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. குறிப்பாக பிஏ.2 வைரஸ், அசல் பிஏ.1…
நாட்டின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டால் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவோம் – ரஷ்யா
நாட்டின் இருப்புக்கு ஆபத்து ஏற்படும்போது மாத்திரம் ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்தும் என கிரெம்ளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் இதனைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் யுத்தம் காரணமாக ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்தாது. ஆனால் நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால்…
உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர பாப்பரசர் சிறப்பு பிரார்த்தனை
ரஷ்யா- உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வந்து சமாதானம் நிலவுவதற்காக பாப்பரசர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் இந்த சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயர்கள், பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் என 3,500 பேர் கலந்து கொண்டனர்.…
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள்!
உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்புச் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. ரெஸ்ஸோவ் பகுதியில் உள்ள போலந்து இராணுவ தளத்தில் அமெரிக்க விமானப்படையின் பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற இராணுவ வாகனங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன. நேட்டோவின்…